sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழலையர் காய்கறி சந்தை

/

மழலையர் காய்கறி சந்தை

மழலையர் காய்கறி சந்தை

மழலையர் காய்கறி சந்தை


ADDED : ஆக 26, 2025 03:25 AM

Google News

ADDED : ஆக 26, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'காய்கறியும் கணிதமும்' நிகழ்வு நடந்தது.

இதில் மழலையர் பள்ளி மாணவர்கள் தங்கள் மழலை கொஞ்சும் மொழியில் காய்கறிகளை கணக்கிட்டு விற்பனை செய்தனர். அவர்களிடம் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் காய்கறிகளை பேரம் பேசி வாங்கினர். இதன் மூலம் மாணவர்கள் சிறு வயதில் கணிதத்தை தனது வாழ்வியலுடன் தொடர்பு படுத்தி எளிதாக கற்றுக் கொள்வர் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us