ADDED : செப் 20, 2026 12:28 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள தேரடி முனியையா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோபுர கலசத்தில் சங்கர நாராயணன் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பின் மூலவர் தேரடி முனியையாவிற்கு 16 வகையான அபிஷேகம் செய்து, அலங்கார தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக் தர்கள் பங்கேற்றனர்.
