UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:00 PM

அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் உள்ள கழுவுடையார், ராக்காச்சி அம்மன், இருளப்பசாமி, முனீஸ்வரர், கருப்பண்ண சுவாமி, கருப்பாயி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலையில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
மூலவர்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
