/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருநங்கைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு
/
திருநங்கைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு
ADDED : அக் 18, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருநங்ககைகள் குறித்து மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி எஸ்.பிரசாத் தலைமை வகித்தார். வழக்கறிஞர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் மாணவர்களுக்கு திருநங்கைள் குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை தன்னார்வலர் கருங்கேஸ்வரி செய்திருந்தார்.