ADDED : மார் 18, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சிப்புளி : உச்சிப்புளி அருகேயுள்ள குப்பானி வலசையை சேர்ந்த வேலுச்சாமி மகன் செல்வம் 52.
இவர் நேற்றுமுன்தினம் தனது டூவீலரில் உச்சிப்புளி ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில், தனியார் பஸ்சில் டூவீலர் மோதியது.
இவ்விபத்தில் சம்பவ இடத்தில் செல்வம்பலியானார்.
உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.---------

