தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

மணல் ஏற்றிய லாரி பறிமுதல்


ADDED : ஜன 10, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2025 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் தெய்வகனி தலைமையிலான அலுவலர்கள் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு லாரியில் அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்தனர். தெய்வகனி புகாரில் திருவாடானை போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us