UPDATED : ஜூன் 06, 2026 06:07 PM
ADDED : ஜூன் 06, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டியை சேர்ந்தவர் அப்துல் பாசித் 35.
இவர் கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பதாக தகவல் கிடைத்தது. தொண்டி போலீசார் அப்துல் பாசித்தை கைது செய்தனர்.அவரிடமிருந்து அலைபேசி, லாட்டரி விற்ற பணம் ரூ.1400 பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே 3 லாட்டரி வழக்குகளும், போதை புகையிலை விற்ற வழக்குகளும் உள்ளன.
