ADDED : ஜூன் 06, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமை வகித்தார். தீ விபத்தின் போது மக்கள் செயல்படும் விதம்,விபத்துக்களை தவிர்க்கும் முறைகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயல் விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.
