ADDED : நவ 04, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி எஸ்.ஐ., சுந்தர மூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது மரைக் காயர் தெருவில் அலைபேசி மூலமாக லாட்டரி சீட்டு விற்ற திருச்சி துரைச்சாமிபுரத்தை சேர்ந்த அப்துல்பசித் 38, கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதிய வெள்ளை பேப்பரையும், 5200 ரூபாயையும் பறி முதல் செய்யப்பட்டது.

