/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., சியாம பிரசாத் முகர்ஜிக்கு மலரஞ்சலி
/
பா.ஜ., சியாம பிரசாத் முகர்ஜிக்கு மலரஞ்சலி
ADDED : ஜூன் 24, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கேணிக்கரையில் மாவட்ட பா.ஜ., சார்பில் கட்சியின் இரண்டாம் தலைவர் சியாம பிரசாத் முகர்ஜியின் 71ம் ஆண்டு நினைவு நாளில் அவரது உருவ படத்திற்க மலரஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு, நகராட்சி கவுன்சிலர் குமார், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திக், நகர் தலைவர் மணிகண்டன், நகர பொதுச்செயலாளர் பாக்கியராஜ், வழக்கறிஞர்கள் சவுந்திரபாண்டியன், சிவசங்கர், நெசவாளர் பிரிவு நகரத் தலைவர் சேலைராஜா, ஒன்றியச் செயலாளர் இளவரசன் பங்கேற்றனர்.--------