ADDED : ஆக 14, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: திருப்பாலைக்குடி அருகே வளமானுார் வடக்கு குடியிருப்பை சேர்ந்தவர் லெட்சுமி 42.
இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் பசுபதி 29, குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்னையில் லெட்சுமியை பசுபதி கல்லால் தாக்கியதில் லெட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. திருப்பாலைக்குடி போலீசார் பசுபதியை கைது செய்தனர்.
