நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் கண்ணன் 50. சின்னக்கீரமங்கலத்தில் தங்கி கொத்தனார் வேலை பார்த்தார்.
அங்குள்ள வாரச்சந்தையில் போதையில் படுத்திருந்தார். போதை அதிகமான நிலையில் நேற்று காலை கண்ணன் அங்கு இறந்து கிடந்தார்.
*தொத்தியார்கோட்டை பிரமையா 44. கால்கள் ஊனமுற்ற இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். திருவாடானை பஸ் ஸ்டாண்ட் டூவீலர் நிறுத்தும் இடத்தில் நேற்று இறந்து கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

