தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பால்குடம் ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம்


ADDED : செப் 25, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி அருகே பூமாவிலங்கை கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள், பால்குடம் அக்கினி சட்டி எடுத்து சோலைசாமி, அரியம்மாள் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதியில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.

பின் அரியநாச்சி அம்மனுக்கு பாலபிஷேகம் தீபாராதனை நடந்தது. மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us