/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துமாரியம்மன் கோயில் விளக்கு பூஜை
/
முத்துமாரியம்மன் கோயில் விளக்கு பூஜை
ADDED : ஜூலை 19, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கல்லுார் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
முன்னதாக முத்துமாரியம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து பெண்கள் விளக்கேற்றி விழிபட்டனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.