நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் நுழைவு தேர்வுக்காக நடத்தப்படும் சிறப்பு பயிற்சி அளிக்கபட்டது.
நீட் மட்டுமின்றி ஜே.இ.இ., க்யூட் போன்ற பிற நுழைவு தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கபட்டது. மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கபட்டது. பாண்டுகுடி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் ஏற்பாடுகளை செய்தார்.

