ADDED : நவ 10, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி அடுத்த காட்டுபரமக்குடியை சேர்ந்தவர் முதியவர் பழனி 60. இவர் பரமக்குடி முத்தையா கோயில் பகுதியில் நேற்று காலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார்.
குளித்த போது தவறி கழிவுநீர் பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.