ADDED : பிப் 16, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் போலீஸ் எஸ்.ஐ., பிரவின்குமார் தலைமையிலான போலீசார் கீழத்துாவல் -மேலத்துாவல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே டூவீலரில் வந்த மேலத்துாவல் ஞானேஸ்வரனை 40, சோதனை செய்த போது 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.