/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரியில் ஒரு நாள் தேசிய தொழில் நுட்ப கருத்தரங்கம் தேசிய தொழில் நுட்ப கருத்தரங்கம்

ADDED : ஆக 23, 2025 11:35 PM
கீழக்கரை:கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறை சார்பில் ஒரு நாள் தேசிய தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் நிர்மல் கண்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் வணிக அமைப்புகள் துறை தலைவர் ரஸீனா பேகம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கீழக்கரை ஏ.எஸ்.பி., குணால் உத்தம் ஸ்ரோட்டே பங்கேற்றார்.
கருத்தரங்கில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த நுாறுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் கல்லுாரிக்கு சிறப்பு பரிசுகள், கோப்பை வழங்கப்பட்டது. டீன் அகாடமிக்ஸ் திராவிட செல்வி மற்றும் துறை பேராசிரியர் செய்யது ராசியா, சவுமியா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.