நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 12வது தெரு பூமாரி 45. இவர் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்ற போதுகிழக்கு கடற்கரைசாலையில் பேக்கரி அருகில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியில் மோதியதில் சம்ப இடத்தில் பலியானார்.
கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.------