தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வெங்காயம் விலை உயர்வு

வெங்காயம் விலை உயர்வு

வெங்காயம் விலை உயர்வு


UPDATED : அக் 27, 2026 07:18 PM

ADDED : அக் 27, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 07:18 PM ADDED : அக் 27, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: திருப்புல்லாணி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 140 க்கு விற்பனையானது. பெரிய வெங்காயம் ரூ.70 க்கு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் வெங்காயம் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே போன்று அரிசி, மளிகை, எண்ணெய் உள்ளிட்டவைகளின் விலையும் கணிசமாக உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலையேற்றத்தால் ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us