sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நீர் மோர் பந்தல் திறப்பு

/

நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு


ADDED : ஏப் 28, 2025 05:45 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி கன்னியாகுமரி ரோட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

சாயல்குடி பேரூராட்சியின் முன்னாள் தலைவரான முகமது ஜின்னா கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக கோடை காலத்தில் ஏப்., மே மாதங்களில் நீர் மோர் பந்தல் வைத்து நடத்தி வருகிறேன். தினமும் 100 லி., வீதம் மோர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை இயங்குகிறது என்றார்.






      Dinamalar
      Follow us