தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடி எம்.எல்.ஏ., புலம்பல்

பரமக்குடி எம்.எல்.ஏ., புலம்பல்

பரமக்குடி எம்.எல்.ஏ., புலம்பல்


ADDED : மார் 17, 2024 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2024 12:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே புலவர்வேளாண்குடியில் ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடை திறப்பு விழாவில் எம்.எல்.ஏ., முருகேசன் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் விருதுநகர் அமைந்துள்ளது. அம்மாவட்ட அமைச்சர் தங்கம்தென்னரசு முதல்வருடன் நெருக்கமாக உள்ளார்.விருதுநகர் மாவட்டத்திற்கு எது தேவை என்பதை முதல்வரிடம் சொன்னால் உடனடியாக முதல்வர் கையெழுத்திடுவார்.

ஆனால் நாம் ஒன்றுக்கு பத்து முறை சென்றால் மட்டுமே அந்த திட்டத்தினை பெற முடியும். ஆனால் தொடர்ந்து முயற்சித்து கிராம மக்களுக்கு திட்டத்தினை பெற்றுக்கொடுத்து விடுவேன்.

இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us