/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் வெற்றி அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

ADDED : ஆக 26, 2025 03:34 AM
பரமக்குடி: பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட போட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பரிசு பெற்றனர்.
தனித் திறன் போட்டியில் 14 வயது பிரிவு குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதலில் யாழினி முதலிடம், உயரம் தாண்டுதலில் ஹர்ஷிதா 2ம் இடம் பெற்றனர்.
19 வயது பிரிவில் மினு சஞ்சனா குண்டு, ஈட்டி எறிதலில் முதலிடம், தட்டு எறிதலில் 2ம் இடம், கனிமொழி 1500மீ., மற்றும் 3000மீ., ஓட்டத்தில் 2ம் இடம் பெற்றனர்.
மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளை உடற்கல்வி ஆசிரியைகள் குழந்தை தெரசா, பாரதி ஞான ராணி, எலிசபெத் ராணி, தலைமை ஆசிரியர் சரோஜா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி னர்.