தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி குறு வட்ட விளையாட்டு போட்டி

பரமக்குடி குறு வட்ட விளையாட்டு போட்டி

பரமக்குடி குறு வட்ட விளையாட்டு போட்டி


ADDED : ஆக 13, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

20 பள்ளிகள் பங்கேற்பு

பரமக்குடி: பரமக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியை வ.உ.சி., மெட்ரிக் பள்ளி நடத்தியது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நடந்த தடகளப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1200 மீ., ஓட்டம், உயரம், நீளம், கம்பு ஊன்றி தாண்டுதல், வட்டு, தட்டு, குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் என நடத்தப்பட்டது. 14, 17, 19 வயது பிரிவுகளில் 3 இடங்களை பெற்றவர்களுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வ.உ.சி., பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

–––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us