தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

நிழற்குடை இன்றி பயணிகள் அவதி


ADDED : ஜன 21, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: காடாங்குடி பஸ்ஸ்டாப்பில் நிழற்குடை வசதியின்றி பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று சிரமப்படுகின்றனர்.

மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே காடாங்குடி பஸ்ஸ்டாப் உள்ளது. தளிர்மருங்கூர், தண்டலக்குடி, பாகனவயல் உள்ளிட்ட 10 கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.

எனவே இந்த பஸ்ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us