/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குறைந்த மின்னழுத்தத்தால் வெட்டுக்குளம் மக்கள் அவதி
/
குறைந்த மின்னழுத்தத்தால் வெட்டுக்குளம் மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்தத்தால் வெட்டுக்குளம் மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்தத்தால் வெட்டுக்குளம் மக்கள் அவதி
ADDED : டிச 01, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வெட்டுக்குளம், சித்துார்வாடி, கலங்காப்புளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது.
மழைக்கு பிறகு அப்பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை உள்ளதால், மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை இயக்க முடியாமல் அப்பகுதி மக்கள் பாதிப் படைந்துள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறைந்த மின்னழுத்த பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.