ADDED : மார் 12, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: சிறுமணியேந்தலில் தானம் கண்மாய் வயலக அறக்கட்டளையின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கமுதி வட்டார இயக்கத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். குண்டாறு மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகையா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வரவேற்றார். பின் வயலக பத்து செயல்பாடுகளும், கலை நிகழ்ச்சியும் நடந்தது. வட்டாரத் தலைவர் பாண்டித்துரை நன்றி கூறினார்.
