நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லுாரியில் சுற்றுச்சூழல்விழிப்புணர்வை வலியுறுத்தி பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர்முகமதுசலாவுதீன், உதவி வன பாதுகாவலர் கோபிநாத், பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், லோகநாதன், செந்தில், ஸ்ரீ விவேகா, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் சீனிவாசன், குமரன், மாணவர்கள் பங்கேற்றனர்.

