தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பயிர்களை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள்

பயிர்களை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள்

பயிர்களை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள்


UPDATED : நவ 19, 2026 04:54 PM

ADDED : நவ 19, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 04:54 PM ADDED : நவ 19, 2026 04:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை வயில் வெளிகளில் மயில்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பிளாஸ்டிக் பைகளை கட்டி தொங்கவிட்டுள்ளனர்.திருவாடானை தாலுகாவில் பயிர்கள் வளர்ச்சியடைந்து வருகிறது.

விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மயில்கள் கூட்டமாக வயல் வெளிகளுக்கு வரும் போது பயிர்களை சேதபடுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மயில்களை விரட்ட புதிய உத்தியை கையாண்டுகள்ளனர். வயல்களின் வரப்புகளில் குச்சிகளை நட்டு அவற்றி காலி பிளாஸ்டிக் பைகளை கட்டி தொங்கவிட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வயல்வெளிகளில் வீசும் காற்றில் இந்த பிளாஸ்டிக் பைகளை அசையும் போது சல,சல என சத்தம் எழுப்பும். இந்த சத்தத்தை பைகளை காற்றில் பறப்பதையும் பார்த்து மயில்கள் அச்சமடைந்து வயலுக்குள் இறங்காமல் ஓடிவிடுகின்றன என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us