நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதியில் பசும்பொன் திருமுத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். தேர்தல் துணை தாசில்தார் லலிதா முன்னிலை வகித்தார். அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தனர். வருவாய் ஆய்வாளர் நாகநாதன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

