நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: தேசிய வாக்காளர் தினவிழாவிற்கு பரமக்குடி நகராட்சி ஆணையர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில் நகராட்சி மேலாளர் தங்கராஜ், சத்துணவு உதவியாளர் ராஜேஸ்வரி, அக்கவுண்டன்ட் சுதா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பின்னர் அனைவரும் பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் உறுதிமொழி எடுத்தனர்.