/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளஸ் 2 : நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
/
பிளஸ் 2 : நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
ADDED : மே 09, 2025 01:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 12 அரசு பள்ளிகள், 4 அரசு உதவிபெறும் பள்ளிகள், 36 தனியார் பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அப்பள்ளிகளின் விபரம்:
அரசு பள்ளி
அரசு மாதிரி மே.நி., பள்ளி ரெகுநாதபுரம், செல்வநாயகபுரம் அரசு மே.நி.,பள்ளி, பாம்பூர் அரசு மே.நி.,பள்ளி, அலங்கானுார் அரசு மே.நி.,பள்ளி, கீழத்துாவல் அரசு மே.நி.,பள்ளி, காமன் கோட்டை அரசு மே.நி.,பள்ளி, மஞ்சூர் அரசு மே.நி.,பள்ளி, பேரையூர் அரசு மே.நி.,பள்ளி, மண்டல மாணிக்கம் அரசு மே.நி.,பள்ளி, பாண்டுகுடி அரசு ஆண்கள் மே.நி.,பள்ளி, ஆர்.எஸ்.மங்கலம், அரசு மே.நி.,பள்ளி, ராமநாதபுரம் மாவட்ட மாதிரி அரசு மே.நி.,பள்ளி.
அரசு உதவிபெறும் பள்ளி
ராமநாதபுரம் செயின்ட் ஜோசப் மே.நி.,பள்ளி, கீழக்கரை ஹமீதியா பெண்கள் மே.நி., பள்ளி, கடலாடி எம். சவேரியார் பட்டினம் துாய சவேரியார் குளுனி மே.நி., பள்ளி, திருவாடானை ஆண்டாவூரணி சிறுமலர் மே.நி., பள்ளி.
தனியார் பள்ளி
ராமநாதபுரம் செய்யது அம்மாள் ஆண்கள் மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் மாண்டிசோரி மெட்ரிக் மே.நி.,பள்ளி, ராமநாதபுரம் லுாயிஸ் லெவல் மெட்ரிக் மே.நி., பள்ளி, வாணி வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மே.நி., பள்ளி,
சிக்கல் பானு மெட்ரிக் மே.நி.,பள்ளி, இன்டியன் மெட்ரிக் மே.நி.,பள்ளி, மலட்டாறு வி.வி.எஸ்.எம். நேஷனல் அகாடமி மெட்ரிக் மே.நி.பள்ளி.
வாலிநோக்கம் அல் அமீன் மெட்ரிக் மே.நி., பள்ளி, ஏர்வாடி எலைட் மெட்ரிக் மே.நி.,பள்ளி, கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மே.நி.பள்ளி, உச்சிபுளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மே.நி.,பள்ளி, ராமேஸ்வரம் நேஷனல் மெட்ரிக் மே.நி.,பள்ளி, அழகன்குளம் நஜீயா மெட்ரிக் மே.நி.,பள்ளி, குஞ்சார்வலசை ராஜா மெட்ரிக் மே.நி.பள்ளி, அக்காள்மடம் செயின்ட் ஆனீஸ் மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமேஸ்வரம் ேஹாலி ஐலாண்ட் லிட்டில் பிளவர் மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமேஸ்வரம் கிங் ஆப் கிங் மெட்ரிக் மே.நி., பள்ளி, ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மே.நி., பள்ளி.
பரமக்குடி அரியனேந்தல் ஹரிஸ் வர்மா மெட்ரிக் மே.நி., பள்ளி, கீழக்கரை பியர்ல் மெட்ரிக் மே.நி., பள்ளி, கமுதி சத்திரிய நாடார் மெட்ரிக் மே.நி., பள்ளி, பரமக்குடி டி.நல்லுார் லயன்ஸ் மெட்ரிக் மே.நி., பள்ளி, டான்போஸ்கோ மெட்ரிக் மே.நி., பள்ளி, சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மே.நி., பள்ளி. பரமக்குடி வ.உ.சி.மெட்ரிக் மே.நி., பள்ளி, பரமக்குடி டாக்டர் சுரேஷ் மெட்ரிக் மே.நி., பள்ளி, முதுகுளத்துார் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மே.நி., பள்ளி, சத்திரக்குடி சின்ன இதம்பாடல் மீனாட்சி மெட்ரிக் மே.நி., பள்ளி, தொண்டி அல்-ஹிலால் மெட்ரிக் மே.நி.,பள்ளி, தேவிபட்டினம் புகாரியா மெட்ரிக் மே.நி.பள்ளி. முதுகுளத்துார் காமராஜர் மெட்ரிக் மே.நி., பள்ளி, புலியூர் கிரியேட்டிவ் மெட்ரிக் மே.நி., பள்ளி, தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மே.நி., பள்ளி, திருவெற்றியூர் செயின்ட் நார்பிர்ட் ஆர்.சி., மெட்ரிக் மே.நி., பள்ளி.