ADDED : டிச 08, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : தொண்டி அருகே தாமோதரபட்டினத்தில் பா.ம.க.,சார்பில் கொடியேற்றம் நடந்தது.
ஒன்றியச் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்தனதாஸ் கொடியேற்றினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள்வழங்கப்பட்டது.