தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலை சேர்ந்தவர் ராஜா 18. இவர் திருவாடானை அருகே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அழைத்துகொண்டு தேவகோட்டைக்கு சென்றார்.

4 நாட்களுக்கு பிறகு சிறுமி பெற்றோரிடம் வந்தார்.

சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் ராஜா மீது போக்சோ வழக்குபதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us