UPDATED : அக் 07, 2026 03:48 PM
ADDED : அக் 07, 2026 02:14 PM
அ நிறம் | அளவு
(காலை 9 :00 - மதியம் 2:00 மணி)
* உப்பூர் துணை மின் நிலையம்: உப்பூர், கடலுார், நாகனேந்தல், வளமானுார், காவனுார், துத்தியேந்தல், வெட்டுக்குளம், கீழ சித்துார் வாடி, மயிலுாரணி, ஊரணங்குடி, மோர்ப்பண்ணை, மேல சேந்தனேந்தல் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
