ADDED : பிப் 01, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்தல், யூஜிசி பரிந்துரைத்த மாத சம்பளம் ரூ.57,500 வழங்குதல்,
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.