நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே வி.சி.க., பொதுக்கூட்டம் நடந்தது.
தொகுதி செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். திருப்புல்லாணி மத்திய ஒன்றிய செயலாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்சாரி, மண்டபம் ஒன்றிய செயலாளர் இதயத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் செய்யது யாசின், மாவட்டச் செயலாளர் அற்புதகுமார் உள்ளிட்ட ஏராளமான வி.சி.க.,வினர் பங்கேற்றனர்.