UPDATED : அக் 12, 2026 09:16 PM
ADDED : அக் 12, 2026 08:07 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருங்குளம் உள்வட்டம் இரட்டையூருணியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே நாளை (அக்.,14) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை, குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என தாசில்தார் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.–––––
