/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் நலப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
மக்கள் நலப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2024 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்புகோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் டி.முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சேதுராகவன் முன்னிலை வகித்தார். 1990 ல் கருணாநிதியால் பணி நியமனம் செய்யப்பட்டு அ.தி.மு.க., அரசால் 3 முறை பணி நீக்கம் செய்யப்பட்டோம். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்தி வாழ்வு அளிக்க வேண்டும். கடந்த கால தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வழங்கிய உறுதிப்படிநிறைவேற்ற வேண்டும், என்பதுட்பட பல்வேறு
கோரிக்கைளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.