தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானையில் மழை

திருவாடானையில் மழை

திருவாடானையில் மழை


ADDED : செப் 09, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 3:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்தது.

இப்பகுதியில் விவசாயிகள் உழவுடன் கூடிய விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழையால் வயல்கள் ஈரப்பதமாக இருப்பதால் உழுவதற்கு ஏற்ற சூழல் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us