நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையில் நேற்று மழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அவர்கள் கூறுகையில், செக்காந்திடல், முகிழ்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வளர்ந்து வரும் நெற்பயிர்களுக்கு மழை தேவைப்பட்டது. தக்க நேரத்தில் மழை பெய்ததால் உரமிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.