நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: மழையை பொருட்படுத்தாமல் திருவாடானை, கல்லுார் ஊராட்சிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையை துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
அவர்களுக்கு ராமநாதபுரம் சில்ட்ரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் துாய்மை பணியாளர்கள், குடிநீர் ஆப்பரேட்டர், மேற்பார்வையாளர் என 20 பேருக்கு மழைக்கோட்டு வழங்கப்பட்டது.

