/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கும் பணி
/
ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கும் பணி
ADDED : ஜன 04, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: -உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் வழங்கும் பணியில் பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர்.
கடலாடி தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் மற்றும் ராமர் கோயிலில் இருந்து பூஜிக்கப்பட்ட அட்சதை ராமர் படம் உள்ளிட்டவைகளை கிராமங்கள் மற்றும் வீடுகள் தோறும் வழங்குகின்றனர். கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன், பொதுச்செயலாளர் பத்திரகாளிமுத்து, மகாலிங்கம், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் ராஜவேல், சக்திகேந்திர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.