sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலில் டிச. 23ல் நடையடைப்பு

/

ராமேஸ்வரம் கோயிலில் டிச. 23ல் நடையடைப்பு

ராமேஸ்வரம் கோயிலில் டிச. 23ல் நடையடைப்பு

ராமேஸ்வரம் கோயிலில் டிச. 23ல் நடையடைப்பு


ADDED : டிச 17, 2024 07:28 AM

Google News

ADDED : டிச 17, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச.,23ல் அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி அன்று நடையடைக்கப்பட உள்ளது.

டிச.,23ல் அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறந்து 3:30 முதல் 4:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதனைத் தொடர்ந்து கால பூஜை நடக்கும்.

பின் காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். இதனால் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். மதியம் 12:10 மணிக்கு கோயிலுக்கு சுவாமி, அம்மன் திரும்பியதும் நடை திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடக்கும்.

எனவே காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us