/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிநவீன வசதிகளுடன் ராம்நாடு எம்.ஆர். ஐ., & சிடி. ஸ்கேன்ஸ் சென்டர்
/
அதிநவீன வசதிகளுடன் ராம்நாடு எம்.ஆர். ஐ., & சிடி. ஸ்கேன்ஸ் சென்டர்
அதிநவீன வசதிகளுடன் ராம்நாடு எம்.ஆர். ஐ., & சிடி. ஸ்கேன்ஸ் சென்டர்
அதிநவீன வசதிகளுடன் ராம்நாடு எம்.ஆர். ஐ., & சிடி. ஸ்கேன்ஸ் சென்டர்
ADDED : ஜூன் 30, 2025 04:16 AM
ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் ராம்நாடு எம்.ஆர்.ஐ & சி.டி.,ஸ்கேன்ஸ் சென்டர் 2010 முதல் இயங்கி வருகிறது.
மாவட்ட மருத்துவர்களின் அறிவுரை, ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக பணியாற்றி மாவட்டத்தின் முதல் எம். ஆர்.ஐ.,ஸ்கேன் மையமாக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
உலகத்தரம் வாய்ந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உட்புற வடிவமைப்புடன், உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சி.டி ஸ்கேன்(128 slice) மற்றும் 1.5 tesla (32 channel) எம்.ஆர். ஐ ஸ்கேன், முழு உடல் பரிசோதனை என நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.
மாவட்டத்தில் முதன் முறையாக இங்கு மட்டுமே மார்பக புற்றுநோய் கண்டறியும் தன்மை கொண்டது. ஸ்கேன் பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கு எடுக்கும் சுருள் படங்களை உடனுக்குடன் வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பும் வசதி உள்ளது.
மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் அதிக தரத்துடன் ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகிறது.
மிக மிக குறைந்த கதிரியக்க தன்மை கொண்டது. இதனால் நோயாளிகள், குழந்தைகளின் உடல் நலத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற மையம் ஆகும்.
தொடர்புக்கு: 93602 96373, 73051 96373