/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரலாறு தெரிந்து கொள்ள வாசிப்பு அவசியம்: கலெக்டர்
/
வரலாறு தெரிந்து கொள்ள வாசிப்பு அவசியம்: கலெக்டர்
ADDED : ஜூலை 28, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி பரமக்குடியில் மக்கள் நுாலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 3வது ஆண்டு புத்தகத் திருவிழாவை நடக்கிறது.
ஆக.,3 வரை 10 நாட்கள் நடக்க உள்ள இந்த விழாவில், மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பங்கேற்று பேசியதாவது: புத்தகங்களை வாசிப்பதால் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். அது எதிர்காலத்திற்கு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை தெரிந்துகொள்ள புத்தகம் வாசிப்பது அவசியம், என்றார்.
தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தினம் தோறும் கண்காட்சியை கண்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.