தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ துாய்மை பணியாளர்களுக்கு மரியாதை

துாய்மை பணியாளர்களுக்கு மரியாதை

துாய்மை பணியாளர்களுக்கு மரியாதை


ADDED : ஜன 07, 2025 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் பணி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். அப்போது ஊராட்சித் தலைவர் பதவி ஏற்று 5 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஊராட்சி செயலாளர் பொன்னுமணி, வார்டு உறுப்பினர்கள், மக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us