தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தகவல் அறியும் உரிமை சட்ட வார விழிப்புணர்வு

தகவல் அறியும் உரிமை சட்ட வார விழிப்புணர்வு

தகவல் அறியும் உரிமை சட்ட வார விழிப்புணர்வு


UPDATED : அக் 12, 2026 06:26 PM

ADDED : அக் 12, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:26 PM ADDED : அக் 12, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவையொட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தாலுகா அலுவலகத்தில் மாணவர்களின் சைக்கிள் ஊர்வலத்தை சப–கலெக்டர் டாக்டர் வினோதினி துவக்கி வைத்தார். ஆற்றுப் பாலம், காந்திஜி ரோடு, பெரிய கடை பஜார், காந்தி சிலை, ஆர்ச் வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. அக்., 5ல் துவங்கி 12 வரை தமிழ்நாடு தகவல் ஆணையம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பரமக்குடியில் பள்ளி மாணவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதாகைகளை எடுத்துச் சென்றனர். தாசில்தார் ரெங்கராஜு, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தாலுகா அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us