/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை
/
பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை
ADDED : மார் 18, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில், மாதாந்திர லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடந்தது.
முன்னதாக மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பெண்கள் நெய் தீபம் ஏற்றியும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர்.
மகளிர் மன்ற குழுவினர் சார்பில் 108 குங்கும அர்ச்சனை மற்றும் பெண்களின் மாங்கல்ய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

