தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிரதமர் மோடியை வாழ்த்தி மணல் சிற்பம்

 பிரதமர் மோடியை வாழ்த்தி மணல் சிற்பம்

 பிரதமர் மோடியை வாழ்த்தி மணல் சிற்பம்


ADDED : செப் 30, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பா.ஜ.,வினர் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மணல் சிற்பம் அமைத்தனர்.

பிரதமர் மோடியின் 76 வது பிறந்த நாளை நாடு முழுவதும் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பா.ஜ.,வினர் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் மணலில் சிற்பம் அமைத்து பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனை ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை ராமேஸ்வரம் பா.ஜ., நகர் தலைவர் மாரி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us